பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் புற நகர் ரயில்களின் சேவை குறைக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.